TNPSC Thervupettagam

மிகப்பெரிய 'மிதக்கும்' சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்

January 24 , 2021 1406 days 795 0
  • கொச்சின் சர்வதேச விமான நிலையமானது கேரள மாநிலத்தில் 452 கிலோவாட் திறன் கொண்ட, மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றை நிறுவி உள்ளது.
  • இது செயற்கையான இரண்டு ஏரிகளுக்கு மேல் அமைக்கப் பட்டுள்ளது.
  • இந்தச் செயற்கை ஏரிகளில் இருந்து வரும் நீரானது கோல்ஃப் மைதானத்தின் புல்வெளிகள் மீது நீர்ப்பாசனம் செய்ய பயன்படுத்தப் படுகிறது.
  • கொச்சின் விமான நிலையமானது 2015 ஆம் ஆண்டில்  சூரிய சக்தியில் இயங்கும் உலகின் முதல் விமான நிலையமாக உருவெடுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்