TNPSC Thervupettagam

மிகப்பெரிய மீத்தேன் இருப்பு

June 27 , 2019 1979 days 662 0
  • நாசாவின் செவ்வாயில் உள்ள கியூரியாசிட்டி வாகனம், அக்கோளில் இதுவரை அளவிடப்படாத மிக அதிக அளவிலான மீத்தேனைக் கண்டறிந்துள்ளது.
  • இது 21 ppbv (per billion units by volume - கன அளவில் ஒரு பில்லியன் அலகில் 21 பகுதிகள்) என்று அளவிடப்பட்டுள்ளது.
  • இந்த கண்டுபிடிப்பு நடமாடும் வாகனத்தின் பாகமான செவ்வாயில் மாதிரிப் பகுப்பாய்வினை சரி செய்யக்கூடிய லேசர் நிறமாலை மானியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
  • கியூரியாசிட்டி செவ்வாய்த் திட்டம் நாசாவினால் கேப் கேனவரிலிருந்து 2011 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்