TNPSC Thervupettagam

மிகப்பெரிய மெகாராப்டர் டைனோசர்

May 10 , 2022 804 days 351 0
  • அர்ஜென்டினாவின் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் உயிர்ச் சங்கிலியின் உயர் நிலையிலுள்ள வேட்டையாடும் டைனோசர் இனம் ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளனர்.
  • இந்த டைனோசரின் அறிவியல் பெயர் "மெய்ப் மேக்ரோதோரஸ்" என்று சூட்டப் பட்டு உள்ளது.
  • இந்த டைனோசர் படிமமானது அர்ஜென்டினாவின் சாண்டா குரூஸ் மாகாணத்தில் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
  • புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த டைனோசர் இனமானது சுமார் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸ் காலத்தின் இறுதிக் கட்டத்தில் ஏதோ ஒரு பகுதியில் வாழ்ந்ததாகும்.
  • இந்த இனம் சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலுமாக அழிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்