மிகப்பெரும் தென் அமெரிக்க கிரகணம்
July 6 , 2019
1970 days
809
- 2019 ஆம் ஆண்டின் ஒரே ஒரு முழுமையான சூரிய கிரகணம் தென் அமெரிக்கக் கண்டத்தில் நிகழ்ந்தது.
- நிலவின் இருண்ட நிழல் சூரியனின் பிரகாசமான சூரிய ஒளியை முழுவதுமாக மறைக்கும்போது இந்த முழு சூரிய கிரகணம் நிகழ்கின்றது.
- ஒரு முழு கிரகணத்தின் போது மங்கலான சூரிய ஒளிவட்டம் மட்டுமே தெரிகின்றது. இதுவே முழுமையான கிரகணம் என்று அழைக்கப்படுகின்றது.
- இந்த கிரகணத்தின் முழுப் பாதையானது சிலியின் லா செரீனா நிலப்பரப்பில் தொடங்கி அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் முடிவடைந்தது.
Post Views:
809