TNPSC Thervupettagam

மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பறவை இனம்

October 6 , 2024 20 hrs 0 min 71 0
  • காசோவரி (தீக்கோழிகள்) பறவைகள் ஆனது வடக்கு ஆஸ்திரேலியா, நியூ கினியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளில் காணப்படுகின்றன.
  • அதிகரித்துள்ள வேட்டையாடுதல் மற்றும் விரைவான வாழ்விட இழப்பு ஆகியவற்றால் இந்த இனம் தற்போது அழியும் அபாயத்தில் உள்ளது.
  • ஆஸ்திரேலியாவின் காடுகளில் சுமார் 5,000க்கும் குறைவான எண்ணிக்கையிலான பறவைகளே எஞ்சியுள்ளன.
  • உலகிலேயே மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பறவையாக இது கருதப்படுகிறது.
  • காசுவாரிடே குடும்பம் ஆனது, உயிருடன் காணப்படும் மூன்று காசோவரி இனங்களை – அதாவது காசுவேரியஸ் இனத்தினைச் சேர்ந்த அனைத்தையும் - உள்ளடக்கியதாகும்.
  • மிகப்பெரிய காசுவேரியஸ் இனமானது ஆறு அடி உயரம் மற்றும் 160 பவுண்டுகள் வரை எடையுள்ளதாக இருக்கும்.
  • இந்தப் பெரிய பறவைகளால் பறக்க முடியாது ஆனாலும் அவற்றின் மிகவும் சக்தி வாய்ந்த கால்களால் அவை அதிக வேகத்தில் (31m/Hr) ஓடக் கூடியவை.
  • ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 26 ஆம் தேதியன்று உலக நெருப்புக்கோழிகள் தினம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்