ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த விளையாட்டு வீரராக முதலாவது பெண் தடகள வீரரான ஜப்பானிய நீச்சல் வீராங்கனை ரிகாகே இக்கி உருவெடுத்துள்ளார்.
இவர் 6 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். இவர் ரூ.50,000 பரிசுத் தொகையை பெற்றுள்ளார்.
இதற்குமுன் 1982 ஆம் ஆண்டில் புதுதில்லியில் வடகொரியாவின் துப்பாக்கி சுடுதல் வீரரான சோ கின்-மேன் 7 தங்கப் பதக்கங்கள் மற்றும் 1 வெள்ளிப் பதக்கம் வென்றதே சாதனையாக இருந்தது.