TNPSC Thervupettagam

மிகவும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலம்

July 21 , 2019 1827 days 638 0
  • பெங்களூருவில் உள்ள பணவழங்கீட்டுத் தீர்வுகள் நிறுவனமான “ரசோர்பே” ஆனது “வளர்ந்துவரும் நிதியியல் தொழில்நுட்பங்களின் சகாப்தம்” என்ற தனது டிஜிட்டல் பரிமாற்ற அறிக்கையின் 2-வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, மிகவும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரா மற்றும் தில்லி ஆகியவை தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
  • இந்தப் பட்டியலில் தமிழ்நாடு 4-வது இடத்திலும் ஆந்திரப் பிரதேசம் 5-வது இடத்திலும் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்