மிகவும் நீடித்தத் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் கலம்
August 3 , 2022
849 days
496
- உலகிலேயே மிகவும் நீடித்தத் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் கலமானது சமீபத்தில் உருவாக்கப்பட்டது.
- இந்த ஹைட்ரஜன் எரிபொருள் கலமானது மிகவும் செலவு குறைந்ததாகும்.
- கார்பன்-நடுநிலை என்ற உலகின் இலக்கை அடையச் செய்வதில் பசுமை ஆற்றலைப் பரவலாகப் பயன்படுத்துவதற்கான வழிகளை இது வழங்குகிறது.
- அவை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை மின்சாரமாக மாற்றுவதன் மூலம் திறன் மிக்க ஆற்றலை உருவாக்குகின்றன.
- கார்பன் டை ஆக்சைடு, நுண் துகள்கள் மற்றும் பிற காற்று மாசுபடுத்திகள் இந்தச் செயல்முறையில் வெளியேற்றப் படுவதில்லை.
Post Views:
496