TNPSC Thervupettagam

மிகவும் பழமையான சுழல் பால்வளி மண்டலம் கண்டுபிடிப்பு

November 7 , 2017 2604 days 842 0
  • கிட்டத்தட்ட 11 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த, A1689B11 என்று அழைக்கப்படும் பிரபஞ்சத்தின் மிகப் பழமையான சுழல் பால்வளி மண்டலத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
  • 13  பில்லியன் வருடங்களுக்கு முன்பு பிரபஞ்சத்தின்  பிக் பேங்க் எனும் பிரபஞ்ச  பெரு  வெடிப்பு நிகழ்வு நிகழ்ந்த பின்  6 பில்லியன் வருடங்களாக  இவை இருந்து வருகின்றன.
  • அத்தகு சமயத்தில் பிரபஞ்சத்தின் அப்போதைய வயது தற்போதைய வயதின் ஐந்தில் ஒரு பகுதியாகும்.
  • இது முற்கால அண்டத்தை பற்றிய நுண்ணறிவுகளை அளிக்கக் கூடிய சுழல் பால்வளி மண்டலம் ஆகும்.
  • விஞ்ஞானிகள் ஹவாயில் உள்ள ஜெமினி வட தொலைநோக்கியின் மீது  சக்திவாய்ந்த நோக்குமுறையைப் பயன்படுத்தி பால்வளி அண்டத்தின்  சுழல் தன்மையை சோதித்துள்ளார்கள்.
  • சுழல் பால்வளி அண்டமானது ஆரம்ப கால  பிரபஞ்சத்தின் அரிதான ஒன்றாகும்.
  • இவை மிகக் குளிர்ந்த மற்றும் மிக மெல்லிய வட்டுகளை கொண்டு வியக்கத்தக்க வகையில்  சிறிய சீற்றத்துடன் அமைதியாக சுழலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்