மதிப்பு மிக்க இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் 2021 ஆம் ஆண்டு டிஜிட்டல் பரிமாற்ற விருதானது அல்லது CII DX என்ற விருதானது “மிகவும் புத்தாக்கம் மிக்க ஒரு சிறந்த நடைமுறை” என்ற பிரிவில் HDFCவங்கிக்கு வழங்கப்பட உள்ளது.
இந்திய அரசின் பொதுச் சேவை மையங்களுடன் இணைந்து கிராம அளவிலான நிர்வாக மையங்களில் உலகத் தர நிதி உள்ளடக்க நடைமுறைகளைச் செயல்படுத்தும் HDFC வங்கியின் முயற்சிகளுக்காக இந்த அங்கீகாரமானது வழங்கப்பட உள்ளது.