ரிலையன்ஸ் தொழிற்துறை நிறுவனமானது உலகின் 2வது மிகவும் மதிப்பு மிக்க ஆற்றல் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இது அமெரிக்க எண்ணெய் நிறுவனமான எக்சோன்மொபில் நிறுவனத்தை முந்தியுள்ளது.
இது தனது சந்தை மூலதனமான ரூ.14 இலட்சம் கோடியை எட்டிய பின்னர் இந்தச் சிறப்பைப் பெற்றுள்ளது.
இதுவரை எந்தவொரு இந்திய நிறுவனமும் 14 டிரில்லியன் சந்தை மூலதனத்தை எட்டியதில்லை.