TNPSC Thervupettagam

மிகவும் மதிப்புமிக்க ஆற்றல் நிறுவனம்

July 28 , 2020 1455 days 600 0
  • ரிலையன்ஸ் தொழிற்துறை நிறுவனமானது உலகின் 2வது மிகவும் மதிப்பு மிக்க ஆற்றல் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இது அமெரிக்க எண்ணெய் நிறுவனமான எக்சோன்மொபில் நிறுவனத்தை முந்தியுள்ளது.
  • இது தனது சந்தை மூலதனமான ரூ.14 இலட்சம் கோடியை எட்டிய பின்னர் இந்தச் சிறப்பைப் பெற்றுள்ளது.
  • இதுவரை எந்தவொரு இந்திய நிறுவனமும் 14 டிரில்லியன் சந்தை மூலதனத்தை எட்டியதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்