TNPSC Thervupettagam

மிகவும் மதிப்புமிக்க உலகளாவியத் தயாரிப்புகள்

June 21 , 2022 760 days 348 0
  • கந்தார் பிராண்ட்ஸ் மதிப்பீட்டு நிறுவனத்தின் 2022 ஆம் ஆண்டு மிகவும் மதிப்புமிக்க உலகளாவியத் தயாரிப்புகள் தரவரிசையில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்தது.
  • கூகுள் நிறுவனம் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி, இந்தத் தரவரிசையில் வேகமாக உயர்ந்து வருகிறது.
  • இதில் அமேசான் நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்