மிகவும் விரும்பத்தகு நிறுவனம் - காந்தார்
August 6 , 2024
109 days
165
- காந்தார் எனப்படும் சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு சமீபத்தியப் பகுப்பாய்வில் பார்லே நிறுவனமானது மிகவும் விரும்பப்படும் FMCG நிறுவனமாக விளங்குகிறது.
- இது 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு வர்த்தக நிறுவனமாக விளங்குகிறது.
- அதைத் தொடர்ந்து பிரிட்டானியா, அமுல், கிளினிக் பிளஸ் மற்றும் டாடா நுகர்வோர் தயாரிப்புப் பொருட்கள் நிறுவனம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
Post Views:
165