TNPSC Thervupettagam

மிகவும் விரும்பத்தகு நிறுவனம் - காந்தார்

August 6 , 2024 109 days 163 0
  • காந்தார் எனப்படும் சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு சமீபத்தியப் பகுப்பாய்வில் பார்லே நிறுவனமானது மிகவும் விரும்பப்படும் FMCG நிறுவனமாக விளங்குகிறது.
  • இது 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு வர்த்தக நிறுவனமாக விளங்குகிறது.
  • அதைத் தொடர்ந்து பிரிட்டானியா, அமுல், கிளினிக் பிளஸ் மற்றும் டாடா நுகர்வோர் தயாரிப்புப் பொருட்கள் நிறுவனம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்