TNPSC Thervupettagam

மிகை மாறுநிலை கார்பன் டை ஆக்சைடு

April 20 , 2023 587 days 279 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் புதிய ஆராய்ச்சியானது, கையிருப்பு மட்டம் குறைந்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தேக்கங்களில் இருந்து எண்ணெயை வெளியேற்ற மிகை மாறுநிலை கார்பன் டை ஆக்சைடைப் பயன்படுத்துவதற்குப் பரிந்துரைத்துள்ளது.
  • அது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்திற்கு மேல், கார்பன் டை ஆக்சைடு வாயுவிற்கும் திரவத்திற்கும் இடையிலான பண்புகளைப் பெறுகிறது.
  • இது மிகை மாறுநிலை என்று அழைக்கப் படுகின்ற அடர்த்தியான மற்றும் வெளியேற்ற எளிதான நிலையை அடைகிறது.
  • கார்பன் டை ஆக்சைடின் ஒரு திரவ நிலையான இதில் கார்பன் டை ஆக்சைடு அதன் மாறுநிலை வெப்பநிலை (31C) மற்றும் மாறுநிலை அழுத்தம் (73 atm) அல்லது அதற்கு மேலான நிலையில் வைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்