TNPSC Thervupettagam

மிக் - 27 ரகப் போர் விமானம் பணியிலிருந்து ஓய்வு

December 28 , 2019 1796 days 771 0
  • ராஜஸ்தானின் ஜோத்பூர் விமானத் தளத்தில் மிக் - 27 (மைக்கோயன் மிக் -27) ரகப் போர் விமானமானது (கடைசி விமானம்) இந்திய விமானப் படையிலிருந்து விலக்கப் பட்டது.
  • இந்த விமானமானது கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விமானப் படையில்  பணியாற்றியது.
  • இந்த விமானமானது 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரின் போது பயன்படுத்தப்பட்டது.
  • இது இந்தியாவில் ‘பகதூர்’ என்ற பெயரில் அறியப் படுகின்றது.
  • 2001/02 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான விவகாரமான பராக்கிரமம் என்ற ராணுவ நடவடிக்கையிலும் இது பங்கேற்றது.
  • இது 1985 ஆம் ஆண்டில் இந்திய விமானப் படையில் அறிமுகப் படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்