TNPSC Thervupettagam

மிக்ரிலெட்டா அய்சானி

June 14 , 2019 1993 days 697 0
  • வடகிழக்கு இந்தியாவில், அதிலும் குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் “நெல் தவளை” என்ற ஒரு புதிய இனத்தினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இது மிக்ரிலெட்டா அய்சானி என்று பெயரிடப்பட்டு இருக்கின்றது.
  • சமஸ்கிருதத்தில் அய்சானி என்பது வடகிழக்கைக் குறிக்கும்.
  • மிக்ரிலெட்டா பேரினத்தின் கீழ் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட இனங்களில் 5-வது இனமாக அய்சானி தவளை உருவெடுத்துள்ளது.
  • இந்தப் பேரினங்கள் குறுகிய வாய் கொண்ட தவளைக் குழுக்களாகும். இது நெல் தவளை என்று பொதுவாக அறியப்படுகின்றது. இது தெற்கு ஆசியாவில் முதன்மையாகவும் பரவலாகவும் காணப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்