TNPSC Thervupettagam

மிசோ-மாமிச உண்ணிகள் வளங்காப்புத் திட்டம்

November 6 , 2024 16 days 80 0
  • புனே வனத்துறையின் வனவிலங்குப் பிரிவு ஆனது, சமீபத்தில் ஓநாய், குள்ள நரி, நரி, புனுகுப் பூனை மற்றும் கழுதைப் புலி ஆகிய ஐந்து வகை வன விலங்கு வகைகளை உள்ளடக்கிய முதன்மை வளங்காப்புத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
  • இந்த இனங்கள் ஆனது வனத்துறையினால் கூட்டாக ‘மிசோ-கார்னிவோரஸ்’ (மிசோ மாமிச உண்ணிகள்) என்று அழைக்கப்படுகின்றன.
  • இந்த இனங்கள் ஆனது முக்கியமாக நாய் மற்றும் பூனை குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்