புனே வனத்துறையின் வனவிலங்குப் பிரிவு ஆனது, சமீபத்தில் ஓநாய், குள்ள நரி, நரி, புனுகுப் பூனை மற்றும் கழுதைப் புலி ஆகிய ஐந்து வகை வன விலங்கு வகைகளை உள்ளடக்கிய முதன்மை வளங்காப்புத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
இந்த இனங்கள் ஆனது வனத்துறையினால் கூட்டாக ‘மிசோ-கார்னிவோரஸ்’ (மிசோ மாமிச உண்ணிகள்) என்று அழைக்கப்படுகின்றன.
இந்த இனங்கள் ஆனது முக்கியமாக நாய் மற்றும் பூனை குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும்.