TNPSC Thervupettagam

மிசோரம் மதுவிலக்கு மசோதா - 2019

March 11 , 2019 1960 days 560 0
  • மிசோரம் மாநில அமைச்சரவை மிசோரம் மது விலக்கு மசோதா – 2019 எனும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • 1997-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு ஜனவரி வரை ஒட்டு மொத்த மதுவிலக்கானது மிசோரம் ஒட்டுமொத்த மதுவிலக்குச் சட்டம் என்ற சட்டத்தோடு மிசோரமில் நடைமுறையில் இருந்தது.
  • முந்தைய அரசு 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மட்டுமே மதுக் கடைகள் இயங்குவதற்கு அனுமதி அளித்திருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்