TNPSC Thervupettagam

மிதக்கும் சுத்திகரிப்புத் தீவுகள்

April 8 , 2019 1930 days 618 0
  • டெல்லியின் நீர் வாரியமானது மாசுக்களை உறிஞ்சவும், நீரை சுத்திகரிக்கவும் நீர் நிலைகளில் மிதக்கும் தீவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தத் தீவுகளானது ஹார்மோன் முறையில் தீர்வளிக்கும் தாவரங்களின் தொகுப்பாக உள்ளது.
  • சிறு தீவுகள் அளவிலான இந்த மிதக்கும் சதுப்பு நிலங்களானது நீர் நிலைகளில் உள்ள ஊட்டச் சத்துக்களை உறிஞ்சும் தாவரங்களைக் கொண்டுள்ளது.
  • இந்த உள்நாட்டுப் புத்தாக்கமானது, நீரினை மீன்களுக்கு ஏற்றதாக மாற்றவும் அந்த ஏரிச் சூழலியலைத் தன்னைத் தானே சுயமாக சுத்தம் செய்யக் கூடியவையாகவும் மாற்றக் கூடியது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்