TNPSC Thervupettagam

மினியோப்டெரஸ் பிலிப்சி

August 26 , 2022 695 days 345 0
  • சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று இந்தியாவிலும் இலங்கையிலும் நீண்ட விரல் கொண்ட புதிய வௌவால் இனங்கள் காணப்படுவதைக் கண்டறிந்துள்ளது.
  • இந்தக் குழுவினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வௌவால் இனங்கள் மற்ற வௌவால் உயிரினங்களுடன் ஒப்பிடப் படும்போது நீண்ட விரல்கள் உட்பட பல தனித்துவமான உடலியல் பண்புகளைக் கொண்டுள்ளன.
  • இலங்கை மற்றும் தெற்காசியாவில் காணப்படும் பாலூட்டிகள் பற்றிய ஆய்வுகளில் ஆற்றியப் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக W.W.A. பிலிப்ஸ் (1892-1981) என்பவரின் பெயரானது இந்த இனத்திற்குச் சூட்டப்பட்டது.
  • அறிவியலாளர்கள் குழு ஒன்று சமீபத்தில் மேகாலயாவில் ஒரு மூங்கில் காட்டில் இருந்து தடித்த கட்டைவிரல் கொண்ட புதிய வௌவால் இனத்தைக் கண்டுபிடித்து அதற்கு அம்மாநிலத்தின் பெயரைச் சூட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்