TNPSC Thervupettagam

மின் அலுவலகம் – உத்திரப் பிரதேசம்

June 5 , 2018 2399 days 788 0
  • உத்திரப் பிரதேச மாநில கேபினேட் அவையானது காகித ஆவணங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக மாநிலத்தின் அனைத்து அரசு அலுவலகங்களையும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் மின் அலுவலக அமைப்பின் (e-Office system) கீழ் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
  • மின் அலுவலக அமைப்பானது தேசிய தகவலியல் மையத்தால் (National Informatics Centre -NIC) மேம்படுத்தப்பட்ட அமைப்பாகும். காகிதப் புழக்கமற்ற அலுவலகங்களாக அரசு அலுவலகங்களை மாற்றவும், ஆவணங்களின் விரைவான அனுமதி வழங்கலுக்கும் இந்த அமைப்பு உதவும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்