TNPSC Thervupettagam

மின் சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்கு ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு தடை

July 25 , 2017 2681 days 1102 0
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு (24/07/17 அன்று) அம்மாநிலத்தில் மின் சிகரெட்டுகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்தது.
  • மின்னணு மூலம் உடலில் நிக்கோட்டினை செலுத்தும், என்ட்ஸ் ((Electronic Nicotine Delivery system , ENDS)என்ற முறையில் இயங்கும் மின்னணு சிகரெட்டுகளின் உற்பத்தி, விநியோகம், வர்த்தகம், இறக்குமதி மற்றும் விளம்பரம் ஆகியவை மீது முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • புகையிலை பழக்கத்தை குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் குறைப்பதற்காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்