TNPSC Thervupettagam

மின் துறைச் சீர்திருத்தங்கள் – ஆந்திரப் பிரதேசம்

February 13 , 2021 1290 days 563 0
  • நாட்டில் மின் துறைச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்திய 2வது மாநிலம் ஆந்திரப் பிரதேசம் ஆகும்.
  • இந்த மாநிலமானது 2020 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட மூன்று சீர்திருத்தங்களில் ஒன்றைச் செயல்படுத்தியுள்ளது.
  • மேலும் இது மின் துறைச் சீர்திருத்தங்களைத் தவிர ஒரு நாடு ஒரு குடும்ப அட்டை சீர்திருத்தம், எளிதில் தொழில் தொடங்குதல் தொடர்பான சீர்திருத்தங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றையும் நிறைவு செய்துள்ளது.
  • இதற்கு முன்பு, மத்தியப் பிரதேச மாநிலமானது மின் துறையில் அந்த சீர்திருத்தங்களை மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்