TNPSC Thervupettagam

மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு

October 17 , 2021 1044 days 518 0
  • 1000 Mwh அளவிலான மாதிரி மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பினை நிறுவச் செய்வதற்கான ஒரு ஈடுபாட்டு அறிக்கையினைப் பெறுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த மாதிரித் திட்டமானது ஆற்றல் அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க ஆற்றல்துறை அமைச்சகத்தின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • இந்தியாவில் ஆற்றல் சேமிப்பு அமைப்பினை நிறுவுவதற்கான ஒரு செயல்திட்டத்தை வழங்குவதற்காக அந்த இரு அமைச்சகங்களும் செயலாற்றி வருகின்றன.
  • இது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்துறை அமைச்சகத்தினால் நிர்ணயிக்கப் பட்ட 2030 ஆம் ஆண்டுக்குள் 450 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை அடைவது என்ற ஒரு உயர் இலக்கினை அடைவதை ஆதரிப்பதற்கான ஒரு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்