TNPSC Thervupettagam

மின்கலன் மூலம் இயங்கும் மின்சாரப் படகு

January 5 , 2022 929 days 517 0
  • கேரளாவில், கொச்சி நீர்வழி மெட்ரோ திட்டத்திற்காகக் கட்டமைக்கப்பட்ட மின்கலன்  மூலம் இயங்கும் முதலாவது மின்சாரப் படகானது கொச்சி மெட்ரோ இரயில் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
  • முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட இந்தப் படகானது கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்டது.
  • இப்படகானது 100 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்