August 3 , 2021
1084 days
548
- கடந்த ஆண்டைவிட 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்கழிவு உற்பத்தியானது 31.6% அதிகமாக உள்ளது.
- சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே, இந்தத் தகவலை மாநிலங்களவையில் தெரிவித்தார்.
- இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகமானது மின்கழிவுகளாக கருதப்படக் கூடிய 21 வகையான மின் மற்றும் மின்னணு உபகரணங்களை அறிவித்துள்ளது.
Post Views:
548