TNPSC Thervupettagam

மின்கே திமிங்கலங்களின் கேட்கும் திறன் பரவல் எல்லை

December 6 , 2024 16 days 46 0
  • மின்கே திமிங்கலங்கள் 48-90 கிலோஹெர்ட்ஸ் (kHz) வரையிலான அதிக அதிர்வெண் ஒலிகளைக் கண்டறியக் கூடியவை என்று அறிவியலாளர்கள் நேரடியாக மதிப்பிட்டு உள்ளனர்.
  • இது முன்பு நம்பப் பட்டதை விட மிக அதிகமான கேட்கும் உணர்திறனைக் கொண்டு உள்ளதைக் காட்டுகிறது.
  • புவிக் கிரகத்தின் மிகப்பெரிய பாலூட்டிகள் ஆன பலீன் திமிங்கலங்கள் - தற்போது அங்கீகரிக்கப்பட்டதை விட பல்வேறு மானுடவியல் நடவடிக்கைகளால் ஏற்படும் கடல் இரைச்சலால் மேலும் அதிகமாகப் பாதிக்கப்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்