TNPSC Thervupettagam

மின்சார உற்பத்தியில் நிலக்கரியின் பங்கு

May 9 , 2024 71 days 123 0
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) மூலங்கள் ஆனது, அனைத்து வகையான புதிய மின் உற்பத்தி திறனின் 26 GW என்ற மொத்தத் திறனில் சுமார் 71 சதவீதப் பங்கினை வழங்குகின்றன.
  • இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட திறனில் மாசுபடுத்தும் படிம எரிபொருளான – நிலக்கரி /லிக்னைட்டின் பங்கும் முதல் முறையாக 50 சதவீதத்திற்கும் (217.6 GW) கீழே குறைந்துள்ளது.
  • இது தற்போது மொத்த நிறுவப்பட்ட திறனில் 49.2 சதவீதமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்