TNPSC Thervupettagam

மின்சார கார்களை சேவையாக வழங்கும் திட்டம்

November 14 , 2024 11 days 46 0
  • கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் (CESL) நிறுவனமானது, அதன் மின்சார கார்களை சேவையாக வழங்கும் (EV as a Service) ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் அரசு அமைச்சகங்கள் மற்றும் பொதுத் துறைப் பிரிவுகளில் 5,000 மின்சார கார்களைப் பயன்படுத்துவதை இலக்காகக் கொண்டு உள்ளது.
  • CESL ஆனது நாடு முழுவதும் 2,000 மின்சார கார்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது மற்றும் சுமார் 17,000 மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்தவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்