TNPSC Thervupettagam

மின்சார வாகன உள்கட்டமைப்பு நிலை 2025

February 10 , 2025 13 days 85 0
  • மிகவும் அதிக மின்சார வாகனங்கள் (EV) மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு எனத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
  • எண்ணெய்ச் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களால் நிறுவப்பட்ட மின்சார மின்னேற்ற நிலையங்களின் எண்ணிக்கையில் சுமார் 2,561 நிலையங்களுடன் உத்தரப் பிரதேசம் முன்னணியில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (1,595), கர்நாடகா (1,516), இராஜஸ்தான் (1,482) மற்றும் தமிழ்நாடு (1,448) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • FAME இந்தியா திட்டத்தின் முதல் கட்டமானது 895 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை செயல்படுத்தப்பட்டது.
  • இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டமானது 11,500 கோடி ரூபாய் செலவில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்