TNPSC Thervupettagam

மின்சார வாகனங்களின் விற்பனை

April 22 , 2020 1682 days 676 0
  • மின்சார வாகனங்களின் விற்பனையாளர் சங்கமானது (SMEV - Society of Manufacturers of Electric Vehicles) மின்சார வாகனங்களின் விற்பனை குறித்த தனது தரவை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, மின்சார வாகனங்களின் விற்பனையானது 2019-20 ஆம் நிதியாண்டில் 20% அதிகரித்துள்ளது.
  • 2019-20 ஆம் ஆண்டிற்கான மின்சார வாகனங்களின் விற்பனையானது 3400 கார்கள், 1,52,000 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 600 பேருந்துகள் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.
  • 2019-20 ஆம் நிதியாண்டில் ஏறத்தாழ 90,000 மின்சார ஆள் இழுப்பு  இரு சக்கர வாகனங்கள் விற்கப் பட்டுள்ளன.
  • 2019-20 ஆம் ஆண்டில் விற்கப்பட்டுள்ள மின்சார வாகனங்களில், 97% விற்பனையானவை மின்சார மோட்டார் சைக்கிள் (Scooter) போன்ற இரு சக்கர வாகனமாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்