TNPSC Thervupettagam

மின்சார வாகனங்களுக்கான BIS தரநிலைகள்

June 28 , 2024 3 days 65 0
  • இந்திய தரநிலைகள் வாரியம் ஆனது (BIS) IS 18590: 2024 மற்றும் IS 18606: 2024 எனப்படும் இரண்டு புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தத் தரநிலைகள் பல்வேறு வகைகளில் மின்சார வாகனங்களின் ஆற்றல் தொடர் அமைப்புகள் மற்றும் மின் கலங்கள் தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தரநிலைகள் ஆனது, மின்சார வாகனங்களின் முக்கியமான கூறுகள், குறிப்பாக ஆற்றல் தொடர் அமைப்புகள், மிகவும் கடுமையான பாதுகாப்புத் தேவைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்