இந்திய தரநிலைகள் வாரியம் ஆனது (BIS) IS 18590: 2024 மற்றும் IS 18606: 2024 எனப்படும் இரண்டு புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் தரநிலைகள் பல்வேறு வகைகளில் மின்சார வாகனங்களின் ஆற்றல் தொடர் அமைப்புகள் மற்றும் மின் கலங்கள் தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தரநிலைகள் ஆனது, மின்சார வாகனங்களின் முக்கியமான கூறுகள், குறிப்பாக ஆற்றல் தொடர் அமைப்புகள், மிகவும் கடுமையான பாதுகாப்புத் தேவைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளன.