TNPSC Thervupettagam

மின்சாரச் சந்தை அறிக்கை

January 24 , 2022 1191 days 510 0
  • சர்வதேச எரிசக்தி நிறுவனமானது, ஆண்டிற்கு இரண்டு முறை வெளியிடப்படும், 2022 ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்திற்கான மின் சந்தை அறிக்கையியினை வெளியிட்டது.
  • 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய மின்சாரத் தேவையானது ஆண்டிற்கு ஆண்டு 6% என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் புதுப்பிக்க ஆற்றல் மூலங்களிலிருந்து மின்சார உற்பத்தியானது ஆண்டிற்கு ஆண்டு 6% என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.
  • நிலக்கரி மூலமான மின் உற்பத்தியானது 9% அதிகரித்துள்ளது.
  • எரிவாயு மூலமான மின் உற்பத்தியானது 2% அதிகரித்துள்ளது.
  • இந்த அதிகரிப்பானது, ஆண்டிற்கு ஆண்டு 7% என்ற அளவிற்கு மின்துறை மூலமான உமிழ்வினை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்