மின்னணு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மலிவான அந்நிய நேரடி முதலீட்டு நகரம்
April 12 , 2022
962 days
458
- சென்னையில் 50 பேர் கொண்ட ஓர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு ஆண்டிற்கு 1.24 மில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- இது உலகிலேயே மிகக் குறைவானச் செலவினமாகும்.
- பினாங் என்ற மலேசிய நகரம் 2வது இடத்தில் உள்ளது.
- இதனைத் தொடர்ந்து குர்கான் மற்றும் புனே ஆகிய நகரங்கள் உள்ளன.
- மேலும், தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீடானது 41.5% உயர்ந்து உள்ளது.
- இதில் சியோலுக்கு அடுத்தபடியாக சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது
- இந்தத் தரவரிசையில் சென்னையையடுத்து குவாங்சோ மற்றும் சென்சென் போன்ற சீன நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
- இந்தப் பட்டியலின் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ள மற்ற 3 இந்திய நகரங்கள் பெங்களூரு, புனே மற்றும் குர்கான் ஆகியனவாகும்.
Post Views:
458