TNPSC Thervupettagam

மின்னணு கழிவுப் பொருளாதாரம்

April 4 , 2019 2064 days 939 0
  • உலக வங்கிக் குழுவின் ஒரு உறுப்பினரான சர்வதேச நிதியியல் கழகமானது “இந்தியாவில் மின்னணு கழிவு மேலாண்மை : தொலைநோக்குப் பார்வை” மீதான கருத்தரங்கை நடத்தியது.
  • மின்னணு கழிவுகளானது இந்தியப் பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் இது வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.
  • மின்னணு கழிவுத் துறையானது 2025 ஆம் ஆண்டில் 4.5 இலட்சம் நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அது சார்ந்த துறைகளான போக்குவரத்து மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் மேலும் 1.8 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
  • மின்னணுக் கழிவுகளானது மின் அல்லது மின்னணு சாதனங்களிலிருந்துப் பிரித்தெடுக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்