உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் மற்றும் மின்னணு கழிவுகளை மறு சுழற்சி செய்யும் “மறுசுழற்சி மையம்” துபாயில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையமானது மின் மற்றும் மின்னணு கருவிகளின் கழிவுகள், தகவல் தொழில்நுட்ப வெளியேற்றப் பொருட்கள், குளிர்பதன வாயுக்கள், தொழிலக மற்றும் இராணுவ கழிவுகளை மறுசுழற்சி செய்யும்.