TNPSC Thervupettagam

மின்னணு சாதனங்களுக்கான குளிரூட்டல் அமைப்பு

August 29 , 2023 455 days 257 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கலீஃபா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து மின்னணு சாதனங்களுக்கான புதுமை மிக்க குளிரூட்டல் அமைப்பினை உருவாக்கியுள்ளன.
  • மின்னணுச் சாதனங்களைத் திறம்பட குளிர்விப்பதற்கான மின்னிய-நீரியக்கவியல் அடிப்படையிலான ஒரு முறையை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • குறுகிய குழாய்களில் நீர் சுழல்களை உருவாக்குவாதற்காக வேண்டி ஆன்சேஜர்-வீன் விளைவினைப் பயன்படுத்துகின்ற இந்தச் செயல்முறையானது மிக சிறந்த முறையில் வெப்பத்தினைப் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
  • இந்தச் செயல்முறையானது குறைந்தபட்ச வெளிப்புற ஆற்றலைப் பயன்படுத்துகிறது மற்றும் பாதுகாப்பானச் செயல்முறையைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்