TNPSC Thervupettagam

மின்னணு - தகவல்கள் உருவாக்கம்

February 11 , 2018 2349 days 770 0
  • மின்னணு தகவல்கள் மற்றும் தொலைக்காட்சி வழி பயிலும் கல்விக்கான பாடக்குறிப்புகள் உருவாக்கத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள கல்விக்கான பல்துறை ஆய்வு மையம் (Educational Multi Media Research Centre - EMMRC) முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • நாட்டில் மொத்தமாக இது போன்ற 21 ஆய்வு மையங்கள் உள்ளன.
  • அண்ணா பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வு மையம், தகவல் மற்றும் தொலைத் தொடர்பு திறன் மூலமான கல்விக்கான தேசியத் திட்டத்தின் (National Mission on Education through Information and Communication Technology - NMEICT) கீழ் பல்வேறு மின்னணு தகவல்களையும், தொலைக்காட்சி வழி கல்விக்கான பாடக்குறிப்புகளையும் தயாரித்து வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்