TNPSC Thervupettagam

மின்னணு தாவர மருத்துவக் கூடம்

September 15 , 2018 2135 days 602 0
  • ஜம்மு மற்றும் காஷ்மீரின் வேளாண்துறை அமைச்சர் வேளாண் துறையாலும் வேளாண் மற்றும் சர்வதேச உயிரி அறிவியல் மையத்தாலும் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையான (Centre for Agriculture and Biosciences International- CABI) மின்னணு தாவர மருத்துவக்கூடத்தை தொடங்கி வைத்தார்.
  • இந்த மருத்துவக்கூடத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தாவர மருத்துவர்கள் பல்வேறு தாவர நோய்களைக் கண்டறிந்து அந்தத் தரவுகளை தாவர வாரிய ஆன்லைன் மேலாண்மை அமைப்பில் (POMS – Plant wise Online Management System) பதிவேற்றம் செய்வார்கள். இது உலகளாவிய நிபுணர்கள் மூலம் மதிப்பீடு செய்யப்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்