மின்னணுக் கழிவுகள் மற்றும் உயிரி மருத்துவக் கழிவுகள் மேலாண்மை
March 13 , 2019 2085 days 727 0
கழிவுகள் உற்பத்தி மற்றும் கழிவுகளை அழித்தல் / மறுசுழற்சி ஆகியவற்றிற்கிடையே உள்ள இடைவெளி குறித்து ஆய்வு செய்வதற்காகவும் அந்த இடைவெளியைக் குறைப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைப்பதற்காகவும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB - Tamilnadu Pollution Control Board) ஆலோசகர்களை அழைத்துள்ளது.
ஆலோசகர்கள் பொருளாதாரங்கள் மற்றும் கழிவுகள் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்கங்களுடன் கழிவுகளை அழித்தல் / மறுசுழற்சி ஆகியவற்றைப் பற்றிப் புரிந்து கொள்வதற்காக பல்வேறு பங்குதாரர்களை இணைக்கும் உயிரி மருத்துவ கழிவுகள் சங்கிலித் தொடரை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.