தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள பிள்ளைப்பாக்கம் மற்றும் திருவள்ளூரில் உள்ள மணலூர் ஆகிய இடங்களில் 1,112 கோடி ரூபாய் செலவில் மேலும் இரண்டு மின்னணு உற்பத்தி தொகுதிகள் நிறுவப்பட உள்ளன.
மின்னணுப் பொருட்கள் நாட்டின் இரண்டாவது மிகவும் பெரிய ஏற்றுமதிப் பொருளாக மாறியுள்ளன.
இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்படும் அனைத்து மின்னணு ஏற்றுமதிகளில் சுமார் 36% என்ற அளவானது, தமிழ்நாட்டிலிருந்து கிட்டத்தட்ட அனைத்துப் பொருட்களும் இந்த மண்டலத்தில் [ஸ்ரீபெரும்புதூர்] உற்பத்தி செய்யப்பட்டவையாகும்.
மேலும், மின்னணு PLI (உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம்) திட்டத்தின் மிகப்பெரிய ஒரு பயனாளி மாநிலமாக தமிழ்நாடு இருந்தது.