TNPSC Thervupettagam

மின்னணுவை அடிப்படையாகக் கொண்ட தேசிய வேளாண் சந்தை

April 17 , 2020 1557 days 638 0
  • 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று மின்னணுவை அடிப்படையாகக் கொண்ட தேசிய வேளாண் சந்தையானது (E-NAM - Electronic-National Agricultural Market) அதன் நான்கு ஆண்டு காலச் செயல்பாடுகளை நிறைவு செய்துள்ளது.
  • இது “ஒரு தேசம் ஒரு சந்தை” என்ற கருத்தாக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டதாகும்.
  • இது சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தகக் கூட்டமைப்பினால் நிர்வகிக்கப் படுகின்றது.
  • இது வேளாண் உற்பத்திப் பொருள் சந்தையிடல் குழு (APMC - Agricultural Produce Marketing Committee)தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் வேண்டி ஒரே தளத்தில் தனது சேவைகளை அளிக்கின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்