மியான்மரில் யமேதின் எனும் இடத்திலுள்ள பெண் காவலர்கள் பயிற்சி மையத்தை மேம்படுத்த இந்தியா மற்றும் மியான்மருக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்திய புரித்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அரசு யமேதின் பெண் காவலர்கள் பயிற்சி மைய மேம்பாட்டிற்கு தொழில்நுட்ப மற்றும் நிதியியல் உதவியை அளிக்க உள்ளது.