TNPSC Thervupettagam

மியான்மர் இராணுவப் புரட்சி 3.0

February 8 , 2021 1350 days 669 0
  • மியான்மர் நாட்டின் இராணுவமானது பிப்ரவரி 1 அன்று புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்றியது.
  • 1948 ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து அந்த நாடு விடுதலையடைந்த பின்பு அந்த நாட்டின் வரலாற்றில் நிகழ்ந்த 3வது நிகழ்வு இதுவாகும்.
  • 1962 ஆம் ஆண்டில், இராணுவமானது முதன்முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது.
  • அந்தப் புரட்சி 1974 ஆம் ஆண்டில் அந்நாட்டின் பெயரை ”பர்மிய  ஒன்றிய சோஷலிசக் குடியரசு” என்று அதிகாரப் பூர்வமாகப் பெயரை மாற்றியது.
  • அதன் பிறகு 1988 ஆம் ஆண்டில், மியான்மரின் ஆயுதப் படையானது அந்நாட்டில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
  • இந்த முறை து அந்நாட்டின் அதிகாரப்பூர்வ பெயரை ”பர்மிய ஒன்றியம்” என்று மாற்றியது.
  • ஆனால் ஓராண்டு கழித்து, அப்போதைய ஆட்சியாளர் பர்மாவை மியான்மர் எனப்  பெயர் மாற்றும் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்.
  • இது அந்நாட்டை ”மியான்மர் ஒன்றியம்” என்றாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்