TNPSC Thervupettagam

மியான்மர் எல்லையில் வேலி

September 26 , 2024 60 days 71 0
  • மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மத்திய அரசு 31,000 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • சுமார் 1,643 கிலோ மீட்டர் தொலைவிலான மியான்மர் எல்லையானது அருணாச்சலப் பிரதேசம் (520 கிமீ), நாகாலாந்து (215 கிமீ), மணிப்பூர் (398 கிமீ) மற்றும் மிசோரம் (510 கிமீ) ஆகிய மாநிலங்களின் எல்லை வழி பரவியுள்ளது.
  • மத்திய உள்துறை அமைச்சகம் ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் மியான்மர் எல்லையில் உள்ள தடையற்ற நடமாட்டப் பகுதியினை (FMR) ரத்து செய்தது.
  • இது எல்லைப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் எந்த ஆவணமும் இல்லாமல் ஒவ்வொரு நாட்டவரும் 16 கிமீ தூரம் வரை பயணிக்க அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்