TNPSC Thervupettagam
April 7 , 2022 835 days 401 0
  • 2022 ஆம் ஆண்டு மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியானது 37வது ஆடவர் மற்றும் மகளிர் டென்னிஸ் போட்டியாகும்.
  • இது அமெரிக்காவில் ஃபுளோரிடாவின் மியாமி கார்டென்ஸ் பகுதியில் நடைபெற்றது.
  • ந்தப் போட்டியானது, 2022 ஆம் ஆண்டு ATP போட்டியில் ATP மாஸ்டர்ஸ் 1000 போட்டியாகவும், 2022 ஆம் ஆண்டு WTA போட்டியில்  WTA 1000 போட்டியாகவும் வகைப் படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்